சிவகார்த்திகேயன் அடுத்த பட தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

கமெர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் டீசர், பாடல்கள் வர, தற்போது இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது .

இப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்று வைக்கப்பட்டுள்ளது. சிவகார்திகேயன் தொண்டரும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது.. இதோ!

Suggestions For You

Loading...