விஜய்யை அப்படியே காப்பி அடித்த சிவகார்த்திகேயன் – Mr.லோக்கல் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்!

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்துள்ள படத்திற்கு Mr.லோக்கல் என்று தலைப்பு வைக்கப்பட்டுளள்து. சற்றுமுன் இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதில் சிவகார்த்திகேயன் கோட் சூட்டில் சோபாவில் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. சமீப காலத்தில் போஸ்டர் காபி என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது அதில் சிவகார்த்திகேயனும் சிக்கியுள்ளார்.

Mr.லோக்கல் போஸ் ஜில்லா படத்தில் விஜய் கொடுத்த போஸை காபி அடித்து தான் எடுத்துள்ளனர். அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் Mr.லோக்கல் போஸ்ட்டரை விமர்சித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என்றெல்லாம் சில பேர் பேசிவந்தவந்தனர். ஆனால் அப்போதே அடுத்த தளபதி இங்கு யாரும் இல்லை என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

Loading...