மார்க்கெட்டில் விலைபோகாமல் இருக்கும் சிவகார்த்திகேயன் படம் – இப்படியொரு நிலைமையை?

சீமராஜா படத்தின் மிக பெரிய தோல்வியில் பிறகு சிவகார்த்திகேயன் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறார். இவர் நடிப்பில் மே 1 வருவதாக இருந்த மிஸ்டர் லோக்கல் படம் தற்போது மே 17க்கு படம் வரும் என அறிவித்துள்ளார்கள்.

ஆனால், சமீபத்தில் இப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு கடும் அதிர்ச்சியாம், ஏனெனில் படத்தை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் திருப்தி இல்லையாம்.

அதனால், சில காட்சிகளை ரீஷுட் செய்யவுள்ளார்களாம், அதைவிட மிஸ்டர் லோக்கல் இன்னும் எந்த ஏரியாக்களிலும் பிஸினஸ் ஆகவில்லையாம்.

ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

Loading...