பிக் பாஸ் 3 போட்டியாளராக பிரபல திருநங்கை? வைரலாகும் புகைப்படம்!

bigg boss 3 tamil

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது.

மீண்டும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பமாக புரொமோ வீடியோ ஒன்றை பிக் பாஸ் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.

பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்!

இதில் பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்த திருநங்கை சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார் என உறுதியான தகவல் வருகிறது. அதே நிகழ்ச்சியில் பாடும் ஸ்டான்லி என்பவரும் பிக்பாஸுக்கு வருகிறார் என்கின்றனர்.

Suggestions For You

Loading...