கார் உள்ளே சுயஇன்பம் கண்ட நபர் – போட்டோவையே வெளியிட்ட சின்மயி!

Chinmayi-sripada

பாடகி சின்மயி வைமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியது தமிழ் சினிமாவில் மிக பெரிய பூகம்பத்தை கிளப்பியது. இதன் காரணமாக அவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அதோடு நின்றுவிடாமல் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் நிறையபேருக்கு குரல்கொடுத்து வருகிறார்.

இவர் தற்போது கோயம்புத்தூரில் ஒரு பெண்ணிற்கு நடந்த பாலியல் சீண்டலை பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு ஆள் தனது காரில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பெண்ணிற்கு தெரியும் விதமாக சுய இன்பம் கண்டுள்ளார். மேலும் அந்த பெண் சிறிது தூரம் நடக்க முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து வந்து மீண்டும் சுய இன்பம் அடைந்துள்ளார் என கூறி அந்த பெண் எடுத்த காரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Suggestions For You

Loading...