14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிம்பு – முன்னணி நடிகருடன் இணைகிறார்!

simbu

நடிகர் சிம்பு மன்மதன், வல்லவன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இதில் நிறைய ஸ்பெஷல் இருக்கிறது.

இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல், நடனம் என்று பல பொறுப்புகளையும் கையில் எடுக்கப்போகிறார் சிம்பு.

அஜித், சூர்யாவுடன் இணைந்த பிரபாஸ் – சாஹோ ரிலீஸ் தேதி இதோ!

தற்போது மாநாடு மற்றும் மப்டி கன்னட படத்தின் ரீமேக்கிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படங்கள் இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த படங்களை இந்த ஆண்டிற்குள் முடித்து விட்டு அடுத்த ஆண்டு தான் இயக்கி நடிக்கும் படத்தை தொடங்குகிறார் சிம்பு.

இந்த படத்தில் சிம்புவினால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஆக, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார் சிம்பு

Suggestions For You

Loading...