சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார்? இரண்டு இயக்குனர்கள் போட்டி!

simbu

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து பழைய மாதிரி மாறியுள்ளார்.

Simbu-STR-Maanadu
Simbu-STR-Maanadu

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் இணையப்போவதாக தகவல்கள் வந்தது. அதே சமயத்தில் இயக்குனர் முத்தையாவுடன் நடிகர் சிம்பு சேர்ந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் செய்திருக்கும் போனி கபூர் – மாஸ் தான்!

மேலும் இப்படம் குறித்து இன்னும் சில நாட்களில் தெளிவு படுத்துகிறேன். அதுவரை காத்திருக்குமாறு முத்தையா கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்தையாவின் இயக்கத்தில் சமீபத்தில் தான் தேவராட்டம் படம் வெளியாகியிருந்தது.

பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்!

சிம்பு அடுத்து ஹரி அல்லது முத்தையா இயக்கத்தில் தான் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. யாரை தேர்ந்தெடுக்கிறார் என்று பாப்போம்!!

Suggestions For You

Loading...