வெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிம்பு – செம கூட்டணி!

Simbu

சிம்பு தற்போது லண்டன் சென்று தன் உடல் எடையை குறைத்து வந்துவிட்டார். இதனால், மீண்டும் பழைய சிம்புவை திரையில் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி சிம்பு படங்களாக தொடர்ந்து கமிட் செய்து வருகின்றார், ஏற்கனவே மாநாடு இருக்க, மேலும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஒரு படம், தொட்டி ஜெயா-2 என பிஸியாக இருக்கின்றனர்.

வாட்ஸன் காயத்தை கண்ட திரைபிரபலன்களின் உருக்கமான பதிவுகள்!

அதே நேரத்தில் அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு ஒரு படத்தில் நடிக்க சிம்பு முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றது. இதே கூட்டணி தான் கோவில் படத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...