ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்த சிம்பு – வேற லெவெலில் புதிய தோற்றம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.

கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் படத்தில் கூட சிம்புவின் உடல் எடை குறித்து கிண்டல் செய்யப்பட்டது. ரசிகர்களும் இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இதனால் சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சை முடித்து இன்று நடக்கும் தனது தம்பி குறளரசன் திருமணத்திற்கு வந்துள்ளார் சிம்பு.

அப்போது வெளியான இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள், உடல் எடை நன்றாக குறைந்து பழைய சிம்புவாக திரும்பியுள்ளார்.

Suggestions For You

Loading...