உடல் எடையை குறைத்த சிம்பு – வைரலாகும் புகைப்படம்!

சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் காணப்படுகிறாரக்ள்.

சரி படம் தான் சரி இல்லை என்றால் சிம்புவும் உடல் எடை அதிமாக காணப்பட்டு ரசிகர்களை மேலும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கினார்.

இதனால் ரசிகர்கள் தலைவா நீ தயவு செய்து உடல் எடையை குறைத்து முன்பு மாதிரி திரும்பு என வேண்டுகோள் விடுத்தனர்.

இதை காதில் போட்டுக்கொண்ட சிம்பு உடல் எடையை குறைக்க லண்டன் சென்றுள்ளார் அங்கே உடல் எடையை குறைக்க அவர் பயிற்சி எடுத்துவருகிறார். சமீபத்தில் அதன் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Suggestions For You

Loading...