டப்பிங் பேசும்போது கண்ணீர் விட்டு அழுத்த சிம்பு – ஏன்? ( வீடியோ)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிம்பு, சில காலமாக இவர்க்கு சரியான படங்கள் அமையவில்லை. அப்படி அமைந்தாலும் ஏதாவது பிரச்சனை உண்டாகி விடுகிறது.

சமீபத்தில் அவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்த இப்படம் வந்த வேகத்தில் சென்றுவிட்டது.

இது சிம்பு ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம். தற்போது இப்படத்தின் கிளைமாஸ் காட்சிக்கு அவர் டப்பிங் பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் அவர் கண்ணீர் விட்டுக்கொண்டே சிங்கிள் டேக்கில் டப்பிங் பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Suggestions For You

Loading...