சிம்புவிற்கு அண்டாவில் பால் ஊத்தும் சீமான், மஹத் – வைரலாகும் போட்டோ!

“செக்க சிவந்த வானம்” படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் வரவுள்ளது. அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வேவையாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு அண்டாவில் பால் ஊத்துங்க என் கட்-அவுட்டிற்கு என்று சிம்பு ஒரு வீடியோ விட்டது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இவர் மீது பால் வாரியம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இணையதளத்தில் சிம்புவை கிண்டல் செய்து பலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

முதல்வன் படத்தை வைத்து சிம்புவிற்கு சீமான், மஹத் ஆகியோர் பால் அபிஷேகம் செய்வது போல் ஒரு மீம் உலா வருகின்றது.

இதில் சீமான் சிம்புவின் அடுத்தப்பட இயக்குனர் என்பதலாம், மஹத் அவரின் நண்பர் என்பதாலும் அவர்களையும் இந்த மீம்ஸில் சேர்த்துள்ளனர், இதோ…

Suggestions For You

Loading...