சிம்பு வீட்டில் திருமணம் – சத்தமில்லாமல் நடக்கிறது!

நடிகர் சிம்பு பல காதல் தோல்விகளை சந்தித்தது நமக்கு தெரியும். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை, இவருடன் சேர்ந்த ஆர்யா, விஷாலுக்கு விரைவில் திருமணமாகவுள்ளது.

இதில் ஆர்யாவுக்கு வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கிறது, விஷாலுக்கு பெண் எல்லாம் முடிவாகிவிட்டது. அடுத்து சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் ஒரு பதிலும் இல்லை.

இந்த நேரத்தில் தான் ஒரு விஷயம் வெளியாகியுள்ளது, அதாவது டி.ராஜேந்தர் அவர்களின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு மிகவும் சிம்பிளாக வரும் ஏப்ரல் 26ம் தேதி நடக்க இருக்கிறதாம். அவர் மதம் மாறியதும் காதலிக்காக தான் என்று கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...