விஜய் சேதுபதி உள்ளிட்ட 3 நடிகர்கள் நடிக்க மறுத்த கதையில் பிரபல நடிகர்!

கே. சிவனேஸ்வரன் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத், ஸ்வாதி, பிரேம்ஜி நடித்துள்ள படம் சிம்பா. நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

முதலில் இந்த கதையை விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ், பிரசன்னா என மூன்று பேரிடம் கூறினாராம். ஆனால் மூவரும் இதில் நடிக்க மறுத்துவிட்டார்களாம்.

ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் மூவருக்கும் இருந்தது என்று கூறினார். பிறகு இந்த கதையை பரத்திடன் சொல்ல அவர் ஒகே சொல்லி படம் உருவானதாம்.

Suggestions For You

Loading...