அஜித்தை மதித்தால், உன் உழைப்பை மதிப்பாய்! ரசிகருக்கு சூப்பரான அறிவுரை கூறிய சித்தார்த்

siddharth

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் சித்தார்த். தற்சமயம் சில இந்தி படங்கள் உள்பட அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்துவரும் இவர் டுவிட்டரில் ரசிகர்களின் கமெண்ட்களுக்கும் அவ்வப்போது பதிலளிப்பார்.

அப்படிதான், சமீபத்தில் நடந்து முடிந்த IPL போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து சில வரிகள் பதிவிட்டிருந்தார்.

தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல்!

இதை பார்த்த அஜித் ரசிகர் ஒருவர், ஏங்க பொய் சொல்றீங்க, அவங்க உழைப்பை நம்பியா ஜெயிக்குறாங்க?.. என கூற, அதற்கு சித்தார்த், நீ அஜித்தை மதித்திருத்தால், உழைப்பை எவ்வாறு மதிப்பது என்பதை கற்று கொண்டிருப்பாய் என பதிலளித்துள்ளார்.

Loading...