நடுரோட்டில் நடனமாடிய நடிகை ஸ்ரேயா – வைரலாகும் வீடியோ !

ரஜினி, விஜய், விக்ரம் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா சரண் தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதை தொடர்ந்து அவர் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.

தற்போது படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார் ஸ்ரேயா. டூர் சென்ற இடங்களில் நிறைய புகைப்படங்கள் விடீயோக்கள் அவர் வெளியிடுவது வழக்கம்.

ஒரு திருவிழாவை பார்த்த ஸ்ரேயா உற்சாகம் தாங்காமல் நடுரோட்டில் நடமாட தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Suggestions For You

Loading...