கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ஆட்டம்- வீடியோ உள்ளே!

தமிழ் தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வந்தார் ஸ்ரேயா சரண் ரசிகர்களின் கனவு கன்னி என்றே சொல்லலாம்,

ஆனால் தற்போது இவருக்கு மார்க்கெட் குறைந்ததால் திருமணம் செய்து, கணவருடன் வெளிநாடுகளில் சுற்ற ஆரம்பித்தார்.

இந்த நிலையில் கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு தீவில் எடுத்த ஒரு சில புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ,

Loading...