அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மின் மிக முக்கிய காட்சி லீக் ஆனது – வருத்தத்தில் ரசிகர்கள்!

avengers endgame

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலகம் முழுவது மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும். அதிலும் இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதில் கேப்டன் அமெரிக்கா கையில் தார்-உடைய ஹம்மர் இருப்பது போல் இருக்கின்றது.

மேலும், ஹல்க் அடித்து தும்சம் செய்வது போலவும் பல காட்சிகள் லீக் ஆகியுள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

avengers endgame-hulk
avengers endgame-hulk
Loading...