பத்திரிகையாளர்கள் முன்பு வயிற்றை காட்டிய ஷில்பா ஷெட்டி – நீங்களே பாருங்க!

வழக்கமாக சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எப்போதும் பிட்நெஸ்சுக்கு அதிக ஆர்வம் செலுத்துவார்கள். மேலும் பலரும் யோகா உள்ளிட்ட சில விஷயங்களை செய்வார்கள்.

ஒருகாலத்தில் முன்னணி பாலிவுட் நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் பிட்நெஸ்காக யோகாவை தொடர்ந்து செய்து வருகிறது.

யோகா தினத்தன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவர் முன்பும் என்னுடைய சிக்ஸ் பேக்கை பாருங்கள் என தன் உடையை தூக்கு வயிற்றை காட்டியுள்ளார்.

Suggestions For You

Loading...