இதுவரை இல்லாத கவர்ச்சியில் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ நடிகை – வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்

shilpa manjunath

கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.

‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் மூலம் இளைஞர்களை அதிகம் கவர்ந்த இவர் ரசிகர்களை பெற்றார். இவர் தற்போது கவர்ச்சியில் இறங்கி ஹாட்டான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…

Suggestions For You

Loading...