என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் – செல்வராகவன் ட்வீட்!

selvaraghavan

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் நேற்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள்ஆரம்பித்துவிட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர்

படத்தை பார்த்த சிலர் கொஞ்சம் விஷயங்கள் புரியவில்லை என்று எல்லாம் கமெண்ட் செய்தனர்.

தற்போது செல்வராகவன் டுவிட்டரில் படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி, NGK வேடத்தில் சில இரகசியங்கள் எல்லாம் உள்ளது, புரிந்து கொள்வதற்கு ஈஸியாக தான் இருக்கும். ஆனால் படத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

Suggestions For You

Loading...