TRPயில் சர்கார் படத்தை பின்னுக்கு தள்ளிய இளம் நடிகரின் படம்!

vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் பல சாதனைகள் படைக்கும். இதற்கிடையே தரமான மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்தான் வருகிறார்கள்.

அப்படி ஒரு விஷயம் இப்போது நடந்துள்ளது. தொலைக்காட்சியில் TRPயில் முன்னிலையில் வகிக்கும் விஜய்யை பிரபல நடிகர் இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளார்.

விஜய்யின் சர்கார் படம் அண்மையில் சன் டிவியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்டது, அதை மொத்தமாக 16.9 இம்பிரஷன்ஸ் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 17 இம்பிரஷன்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவிலே அதிக இம்பிரஷன்ஸ் பெற்ற படங்களில் முதலிடத்தில் பிச்சைக்காரன் படம் தான் உள்ளது, இரண்டாவது இடத்தில் பாகுபலி படமும் மூன்றவது இடத்தில் சர்கார் படமும் உள்ளது.

Suggestions For You

Loading...