டிக் டாக்கில் விஜய் படைத்த பிரம்மனாட சாதனை – இத்தனை மில்லியன் பார்வையாளர்களா?

டிக் டாக் ஆப் இன்றைய இளைஞர்களின் மிகவும் பிரபலமான ஆப். இதில் பல இளைஞர்கள் தங்கள் திறமையை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

ஏன், சில பெண்கள் இந்த டிக் டாக் மூலம் ஹீரோயினாக கூட ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கடந்த வருடம் இந்த டிக் டால் ஆப்-ல் தமிழ் படங்களில் அதிகம் இடம்பெற்ற படம் எது தெரியுமா? சர்கார், மாரி-2 தானாம்.

அடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு வந்து புதிய சாதனை!

ஆம், சர்கார் டிக் டாக் விடீயோக்கள் 594 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதே போல் மாரி-2 554 மில்லியன் அதை தொடர்ந்து பேட்ட 271 மில்லியன் பெற்றுள்ளது.

அதாவது #sarkar, #maari2, #petta என்ற பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இத்தனை மில்லியன் ஆகும்!

Suggestions For You

Loading...