விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது எனக்கு பெரிய குறை.. பிரபல நடிகை வருத்தம்

thalapathy63-vijay

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் கண்முன் தோன்றுவது இவராகத்தான் இருக்கும்.

தற்போது எங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தான் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதது பற்றி வருத்தமாக பேசியுள்ளார்.

தனது தந்தை உடல்நலம் குறித்து வருத்தத்தில் அஜித்!

“அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டேன். ஆனால் விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை என நினைக்கும்போது எனக்கு அது ஒரு குறையாகவே தோன்றுகிறது” என கூறியுள்ளார்.

முழு வீடியோ இதோ..

Loading...