வேற லெவெலில் உடை எடையை குறைத்த சாரா அலி கான் – புகைப்படத்தை பார்த்தால் தெரியும்

sara-ali-khan

நடிகைகள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும். அழகை பராமரிப்பதற்காக நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் உடல் எடையை குறைப்பது சாதாரண விசயமல்ல.

ஹார்மோன் சீராக இல்லாததை சவாலாக எடுத்து உடல் எடை கணிசமாக குறைத்து சாதனை படைத்திருக்கிறார் இளம் நடிகை சாரா அலி கான். ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சைஃப் அலி கானின் மகளாகிய இவர் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர்.

Sara-Ali-Khan
Sara-Ali-Khan

Kedarnath மற்றும் Simmba ஆகிய படங்களில் நடித்தவர் பிட்சா, சாக்லேட் சாப்பிட்டு 90 கிலோ உடல் எடையால் ஆளே மாறிப்போய் அடையாளமே தெரியாமல் மிக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அதை தவிர்த்து விட்டு புரோட்டீன் ஷேக், சாலட் சாப்பிட்டு சாப்பிட்டு வருகிறாராம். மேலும் கதக்களி நடனம் பயின்றதோடு, யோகாவும் செய்து தற்போது உடல் எடை மிகவும் குறைத்து அழகாக மாறியுள்ளார்.

அவர் முன்பு எப்படி இருந்தார் என இப்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

sara-ali-khan-fat
sara-ali-khan-fat

Suggestions For You

Loading...