முதல் முறையாக தனது மகளை வெளியே காட்டிய சந்தானம் – வைரலாகும் வீடியோ!

கவுண்டமணிக்கு பிறகு ஹீரோக்களையும் கலாய்க்கும் ஒரு காமெடியன் என்று அது சந்தானம் தான். ஆனால் அவரே கவுண்டமணி காமெடியை தான் பார்த்து பேசுவார், அதை அவரே நிறைய இடங்களில் கூறியுள்ளார்.

முன்னணி காமெடியனாக வளம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக தில்லுக்கு துட்டு 2 படம் வெளியானது.

இப்போது தான் காமெடி வேண்டாம் என்று நாயகனாக நடித்து வருகிறார். சந்தானத்தின் மகள் ஹாசினியின் டப்ஸ்மேஷ் வீடியோக்கள் அதிகம் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் இவரது சினிமாவில் வலம் வருவாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

#santhanam 😂

A post shared by 500K shoutout page (@chennai_rockerz) on

Suggestions For You

Loading...