எப்படி இருந்த சந்தானம் இப்படி ஆகிவிட்டாரே – புதிய விடியோவை பார்த்த ரசிகர்கள் வருத்தம் !

பிரபல தொலைக்காட்சியில் இருந்து சினிமாவின் வந்து காமெடியில் கலக்கியவர் சந்தானம். அணைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளர்.

தற்போது காமெடி கதாபாத்திரத்தை கைவிட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான இவரது “தில்லுக்கு துட்டு 2” படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், சந்தானம் முன்பு போல் இல்லை, அவருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை உள்ளது என்று தான் பலரும் பேசுவருகிறார்கள்.

சந்தானமும் தில்லுக்கு துட்டு-2 பத்திரிகையாளர் சந்திப்பில், படம் தயாரித்து எப்படி மெலிந்துவிட்டேன் என்று பாருங்கள் என்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் இவரை சந்தித்த போது எடுத்த வீடியோவில் சந்தானத்தின் தோற்றத்தை கண்டு ரசிகர்களே அதிர்ச்சி ஆகிவிட்டனர்.

முன்பை விட இன்னும் மெலிந்து காணப்படும் இவரை கண்டு அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள். இதோ..

Loading...