எப்படி இருந்த சந்தானம் இப்பட ஆகிட்டார்.. – தோற்றத்தை கண்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சந்தானம். ஒரு கட்டத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்.

அப்படி இவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தில்லுக்கு துட்டு-2 படம் உருவாகி வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் ப்ரஸ் மீட் வைத்தார், அதில் இவரின் தோற்றத்தை கண்ட பலருக்கும் ஆச்சரியம் தான்.

ஏனெனில் மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார், அதற்கு அவரே ‘தயாரிப்பாளார் ஆனால், இப்படித்தான், உடல் எடை கூட போய்விடும்’ என கூறியது தான் பெரும் ஷாக். இதோ…

Loading...