தளபதி விஜய்யை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வெளியிட்ட வீடியோ!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி நாம் கூறி உங்களுக்கு தெரிய வேண்டாம். குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களை கவரும் தளபதி விஜய்க்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள்.

குறிப்பாக விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இதை நாமே அவரது படங்களின் ரிலீஸ் தேதிகளில் பார்த்திருப்போம், விஜய்யும் கேரளாவில் உள்ள தனது ரசிகர்களை நேரம் ஒதுக்கி சந்திப்பார்.

இப்போது கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், விஜய்யை எவ்வளவு பிடிக்கும் என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ,

Sanju Samson Indian Cricketer About #Thalapathy , Iam A Big Fan Of #ThalapathyVijaypic.twitter.com/DEXPsZJByR— Troll Legend ! 🔥 (@TrollLegend0) March 30, 2019

Suggestions For You

Loading...