மேலாடை போட மறந்துடீங்க சமந்தா – புகைப்படத்தை பார்த்து ரசிகர் கிண்டல்!

samantha

தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிசியாக இருக்கும் சமந்தா, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளில் தனது கணவர் நாக சைதன்யாவுடன் நேரத்தை செலவிடுவார்.

தற்போது இவர்கள் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு சமந்தா நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சட்டை போட மறந்துவிட்டீர்கள் சமந்தா என்று கலாய்த்துள்ளனர்.

ஆனால் அதெல்லாம் பெரியதாக கண்டுகொள்ளாமல் தான் இஷ்டம் போல வாழ்க்கையை வாழ்வேன் என்று தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Loading...