அஜித், சூர்யாவுடன் இணைந்த பிரபாஸ் – சாஹோ ரிலீஸ் தேதி இதோ!

saaho

பாகுபலி படத்தில் நடித்து இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

5 கெட் அப்களில் தோன்றும் விக்ரம் – மிரட்டலான அடுத்த பட போஸ்டர் இதோ!

இப்படத்தின் இரண்டு ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மிக பெரிய பட்ஜெட்டில் அதிரடி ஆக்க்ஷன் படமான உருவாகி வருவது அதில் தெரிந்தது.

saaho
saaho

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் பிரபாஸ் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜல் அகர்வால்!

அதே ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படமும் ஆகஸ்ட் 30ஆம் தேதி சூர்யாவின் ‘காப்பான்’ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...