அஜித்தின் மீது அவதூறு பரப்பிய விஷமிகள் – தல ரசிகர்கள் கொந்தளிப்பு!

தல அஜித் தற்போது இந்திய முழுவதும் ரசிகர்கள் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் அஜித் என்பது அனைவர்க்கும் தெரியும்.

இவரை திரையில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ரசிகரல்கை கவர்ந்தவர். ஆனால் சமீபத்தில் இவர் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்பட்டது.

இவரை யாரோ தாக்கிவிட்டனர் என்பது போல் ஒரு சில வீடியோ வெளிவந்தது, உடனே பலரும் அதை பரப்பினர்.

ஆனால், யாரோ வேண்டுமென்றே டப்பிங் கொடுத்து போலிஸ்காரர் கூட்டி செல்வதை தாக்கியது போல் சித்தரித்து வீடியோவை வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தும் நோக்கில் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தல ரசிகர்கள் அந்த விஷமிகள் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

Suggestions For You

Loading...