கடும் சர்ச்சையில் சிக்கிய ஆர்.ஜே. பாலாஜி – இப்படி செய்யலாமா?

ரேடியோ ஆர்.ஜேவாக இருந்த பாலாஜி மிகவும் பிரபலமானார். அதை பயன்படுத்தி சினிமாவில் நடிக்கவும் வந்தார் பல படங்களில் காமெடியகளில் கல்லாகி வந்த இவர் அதே வேளையில் சமூக வலைதளங்களில் அவர் பல சமூக விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது ஹீரோவாக “LKG” என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவருடன் பிரியா ஆனந்த் உடன் இருந்தார்.

இது அரசியலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் முக்கிய நிகழ்வை பிரதிபலிப்பது போல உள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியே சேர்ந்தவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இப்படி நேரடியாக கிண்டல் செய்யும் அளவிற்கு ஆர்.ஜே பாலாஜி வளந்துவிட்டாரா என்று பலரும் பேசிவருகிறார்கள்.

Loading...