தமிழபடத்தில் நடிக்கும் ராஷ்மிகா – யாருக்கு ஜோடி தெரியுமா?

கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ராஷ்மிகா. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

ஆனால், ராஷ்மிகா தொடர்ந்து தெலுங்குப்படங்களில் தான் நடித்து வருகின்றார், இதனால், எப்போது தமிழுக்கு வருவார் என்று தமிழ் ரசிகர்கள் ஆர்வமாகி இருந்தனர்.

இந்நிலையில் கார்த்தி அடுத்து ரெமோ பட பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம், அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

Suggestions For You

Loading...