பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை…

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து நம் அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் நடிகர் ராணா இப்போது அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அவரை பற்றி ஒரு சோகமான செய்தி.

அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம், முதலில் ஹைதராபாத் மற்றும் மும்பையில் மருத்துவம் பார்த்தார்.

இப்போது எங்கயும் அவருக்கு பிரச்சனை தீரவில்லை என்பதால் அம்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அவருக்கு சீக்கிரம் உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

Loading...