கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராகுல் ப்ரீத் சிங் – வைரலாகும் புகைப்படங்கள்!

rakul-preet-singh

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மிகப்ªபேரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அடுத்ததாக இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ‘தேவ்’ படம் மிகப்பெரிய தோல்வியை கண்டது. தற்போது ராகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட 25க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விருது விழாவில் பின் அழகை காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராகுல் ப்ரீத் சிங். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது

Suggestions For You

Loading...