ராகுல் ப்ரீத் சிங்கின் மேலாடை விலகியது உண்மையா? வைரலாகவும் புகைப்படம்!

rakul-preet-singh

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது ஹிந்தி பக்கமும் சென்றுள்ளார், அவர் அஜய் தேவ்கன் ஜோடியாக ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

De De Pyaar De என்ற அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் சமீபத்தில்வெளியானது. அதில் ராகுல் மிக கவர்ச்சியான உடையில் ஆடியிருந்தார்.

அதில் ஒரு இடத்தில் ராகுலின் மேலாடை விலகிவிட்டதாக கூறி ஒரு புகைப்படம் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் இது போட்டோஷாப்பாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி செய்யும் நபர்களுக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும் என்று சமூக தளங்களில் ரசிகர்கள்கூறிவருகிறார்கள்.

Suggestions For You

Loading...