தமிழக பாஸ் ஆபிஸில் யாரும் செய்ய முடியாத சாதனையை படைத்த ரஜினிகாந்த் – சூப்பர்ஸ்டாருனா சும்மாவா..

40 ஆண்டு காலமாக சூப்பர்ஸ்டார் என்ற அங்கீகாரத்தை விடாமல் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த். இவரை தவிர சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கு பொருந்தும்? என்பது சந்தேகம் தான்.

பாஸ் ஆபிஸில் நீண்ட வருடமாக டாப்பில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது இவர் தமிழக பாஸ் ஆபிஸில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளது.

ஆம், பேட்ட படத்தின் ஷேர் மட்டும் தமிழகத்தில் ரூ 62.5 கோடி கிடைத்துள்ளது, இதன் மூலம் ரஜினி மூன்று ரூ 60 கோடி ஷேர் படங்களை கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பு எந்திரன், 2.0 ஆகிய படங்களும் ரூ 60 கோடிகளுக்கு மேல் ஷேர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...