தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் தகவல் வெளியானது!

darbar-rajinikanth

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். பிளாஷ் பாக்கில் வரும் அப்பா ரஜினி கதாபாத்திரம் சமூக சேவகராக வருகிறாராம்.

மகன் ரஜினி தான் போலீஸ் அதிகாரியாம். இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதை எனபது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...