போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் – அடுத்த படத்தின் போட்டோஷூட் லீக் ஆனது!

rajinikanth

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மும்பையை சுற்றி உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் நேற்று போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ரஜினி போலீஸ் உடையில் உள்ளார். படம் துவங்கும் முன்பே இப்படி லீக் ஆகியிருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட இன்னும் வரவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Loading...