தர்பார் படப்பிடிப்பில் இருந்து வெளியான ரஜினியின் புகைப்படங்கள்!

rajinikanth

முருகதாஸ் சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தர்பார் என்ற பெயரில் ரஜினி நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார்.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.

இப்படத்தின் ஷூட்டிங் 10 நாட்களுக்கு முன்பு மும்பையில் துவங்கியது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Suggestions For You

Loading...