தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்ஸ்டார், இதுதான் காரணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டே இருந்தது.

அடுத்த படியாக சூப்பர்ஸ்டார், ஏ. ஆர்.முருகதாஸ் உடன் தர்பார் படத்தில் இணைந்தார், இந்தப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

படத்தை பார்த்த ரஜினிகாந்த், “தர்பார் படத்தின் இடைவேளை பாஷா படத்திற்கு இணை ஆகா உள்ளது என முருகதாஸை பாராட்டினார்” என்று தெரியவந்துள்ளது.

Suggestions For You

Loading...