2000 கோடி வசூல் சாதனை செய்த் ரஜினிகாந்த் – அதிரவைக்கும் ரிப்போர்ட்!

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி என்றால் தலைவர் ரஜினிகாந்த் தான். அவருக்கு அப்பறம் தான் மற்ற நடிகர்களே வருவார்கள். அதுமட்டும் இல்லாமல் ரஜினியால் தான் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது

இந்திய முழுவதும் இவரது படங்களுக்கு செம வரவேற்பு இருக்கும். 3 தலைமுறையாக மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஒரே ஹீரோ இவர் தான்.

ரஜினியின் சிவாஜி படம் முதல் இவரது மார்க்கெட் இன்னும் உச்சத்திற்கு சென்றது, தற்போது ரஜினி சிவாஜி படம் முதல் தற்போது பேட்ட வரை எவ்வளவு வசூல் செய்துள்ளார் என்று பார்ப்போம்.

சிவாஜி- ரூ 145 கோடி, எந்திரன்- ரூ 289 கோடி, கோச்சடையான்- 81 கோடி, லிங்கா- ரூ 152 கோடி, கபாலி- ரூ 286 கோடி, காலா- ரூ 166 கோடி, 2.0- ரூ 750 கோடி, பேட்ட- ரூ 190 கோடி

மொத்தம் கடைசி 8 படங்களில் மட்டும் ரஜினிகாந்த் ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, இதை வேறு எந்த தமிழ் நடிகர்களும் செய்வார்களா? என்றால் கேள்விக்குறி தான்.

Suggestions For You

Loading...