அடுத்தகட்டத்துக்கு சென்ற ரஜினிகாந்த் – முருகதாஸ் படம் – வெளியான அப்டேட்!

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இது உறுதியான செய்தியாகும்.

இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படம் அடுத்தகட்டத்தை நோக்கி சென்றுள்ளது.

அதாவது முருகதாஸ் முழு திரைக்கதையும் ரெடி செய்து விட்டு படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Suggestions For You

Loading...