ரஜினி, அஜித், விஜய்யின் கடைசி 5 படங்கள் குவித்த வசூல் – இத்தனை கோடியா !

ajith-vijay-rajinikanth

தமிழ் சினிமாவில் பாஸ் ஆபீஸில் கலக்கும் நடிகர்கள் என்றால் ரஜினிகாந்த், அஜித், விஜய் தான். இவர்களை தாண்டி தான் என்ற ரெகார்ட்டாக இருந்தாலும் நடக்கும்.

மற்ற நடிகர்கள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு இவரக்ளின் ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால் இவர்களது படங்கள் பாஸ் ஆபீஸில் வசூல் மழை கொட்டும்.

இந்நிலையில் இவர்கள் மூவரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன என்பதை பார்ப்போம்..

ரஜினிகாந்த்

பேட்ட- ரூ 235 கோடி- ஹிட் 2.0- ரூ 650 கோடி- ஆவரேஜ் காலா- ரூ 165 கோடி- ஆவரேஜ் கபாலி- ரூ 289 கோடி- ஆவரேஜ் லிங்கா- ரூ 152 கோடி- தோல்வி மொத்தம்- ரூ 1491 கோடி

விஜய்

சர்கார்- ரூ 252 கோடி- ஆவரேஜ் மெர்சல்- ரூ 250 கோடி- மெகா ஹிட் பைரவா- ரூ 112 கோடி- தோல்வி தெறி- ரூ 152 கோடி- சூப்பர் ஹிட் புலி- ரூ 91 கோடி- தோல்வி மொத்தம்- ரூ 857 கோடி

அஜித்

விஸ்வாசம்- ரூ 208 கோடி- மெகா ஹிட் விவேகம்- ரூ 127 கோடி- தோல்வி வேதாளம்- ரூ 125 கோடி- மெகா ஹிட் என்னை அறிந்தால்- ரூ 97 கோடி- ஆவரேஜ் வீரம்- ரூ 77 கோடி- ஹிட் மொத்தம்- 634 கோடி

Suggestions For You

Loading...