டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்!

தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ராய் லட்சுமி பின் வாமனன், முத்திரை, காஞ்சனா-2 ஆகிய படங்களில் நடித்து மிகப்பெரிய புகழை பெற்றார்.

அதைபோல் சர்ச்சை கூறிய பாலிவுட் படங்களிலும் நடித்து சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் டூ பீஸ் உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அது தான் தற்போது வைரல் ஆகியுள்ளது, இதோ…

Suggestions For You

Loading...