நீச்ச உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி !

மங்காத்தா படத்தின் மூல அதிகம் பேசப்பட்டவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போண்டா மொழிகளில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

சமூக தளங்களில் இவர் அடிக்கடி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பேசப்படுகிறார். அதுவும் வெயில் காலம் வந்ததில் இருந்து நடிகைகளில் கவர்ச்சி புகைப்படங்கள் அதிகம் வருகிறது.

இப்போது இவரும் அப்படி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார், இதோ,

Suggestions For You

Loading...