படுக்கையறை கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெயிட்டை பிரியங்கா சோப்ரா – எழுந்த கேள்வி!

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா மிகவும் பிரபலம், இவர் சமீபத்தில் இவருக்கும் வெளிநாட்டை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ்க்கும் திருமணமானது.

பிரியங்கா சோப்ராவை விட 10 வயது குறைந்ததவர் நிக் ஜோன்ஸ் என்பது சர்ச்சையாக பேசப்பட்டது. தற்போது இன்னொரு விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது.

அது எதுவென்றால், நிக்குடன் ப்ரியங்கா படுக்கையில் மார்பில் சாய்ந்து இருப்பது போன்றிருக்கும் இந்த புகைப்படம் தான்.

ஏனென்றால் நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள், சரி.. ஆனால் யார் போட்டோ எடுத்தது. போட்டோகிராபரை படுக்கை வரைக்குமா அனுமதித்துள்ளீர்கள் என நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

Suggestions For You

Loading...