மேலைடை போடாமல் கவர்ச்சி நடனமாடிய பிரியங்கா சோப்ரா – வைரல் வீடியோ!

பாலிவுட் நடிகைகள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. சில நடிகைகள் அடிக்கடி தங்களது சமூக தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துப்பார்கள்.

பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளிலேயே சுற்றி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் மேலே சரியாக உடை அணியாமல் அந்த உடையிலேயே ஒரு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Suggestions For You

Loading...