உள்ளாடையை கையில் சுற்றியபடி சென்ற பிரியங்கா சோப்ரா – வைரல் வீடியோ!

ஹிந்தி பட நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக் ஜோனஸ் அவரது சகோதரிகளுடன் சேர்ந்து அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியங்கா சோப்ரா கணவர் பாடியதை கேட்டு ரசித்தார். ஜோனஸ் சகோதரர்கள் பாடும் நிகழ்ச்சியில் முதன்முதலாக கலந்து கொண்ட மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

இசை நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் நிக் ஜோனஸை நோக்கி வீசிய பிரா ப்ரியங்கா அருகில் வந்து விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகிய நிலையில் இந்த வீடியோக்களை பார்த்தால் அப்படித் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...